நான் அறிந்த காந்தியர்கள்
நானறிந்த காந்தியர்கள் சிலரின் கருத்துக்கள் இவை(இவர்கள் கிராமங்களில் அந்த மக்களுடன் சேர்ந்து வாழ்பவர்கள் ஆகவே கிராமச் சூழலை நன்றாக அறிந்தவர்கள்.
1. நவீன கழிப்பிடங்கள் தேவையில்லை. கிராமத்தில் எங்கோ ஒதுக்குப்புறமாக திறந்த வெளியில் மலம் கழிப்பதில் ஒரு பாதகமுமில்லை. மலம் கழித்த பிறகு மண்ணைப் போட்டு மூடி விட வேண்டும் அவ்வளவுதான். பிரச்சினை எங்கே வருகிறது என்றால் நகர் புறங்களில் நெருக்கடியான குடித்தனங்களில் போதிய கழிவறை வசதிகள் இல்லாமல் திறந்த வெளியில் கழிக்கும் போது தான் நோய் தொற்று போன்றவை ஏற்படுகின்றன.
2. ஸானிடரி நாப்கின்கள் தேவையில்லை. உண்மையில் அவற்றை உபயோகித்து குப்பை தொட்டிகளில் கண்டபடி வீசப்படுகிறது. குப்பை அள்ளுபவரின் நிலையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காட்டன் துணியே போதுமானது. சரியாக கழுவி மீள் உபயோகம் செய்தால் சுகாதாரமானது தான். Time tested
3. மருத்துவ வசதி- மரபார்ந்த மருத்துவ முறைகளே நம் கிராம மக்களுக்கு ஏற்றவை.. ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகள் பலவும் மிகச் சமீப காலம்வரை நம் கிராமங்களில் பொதுவாக கிடைப்பதாக உள்ளது.
4. வாசின்கள் தேவையில்லை
5. சாதி ஏற்றத் தாழ்வுகள்? உண்மையில் அவை மிகைப்படுத்தப்பட்டு பிரசாரம் செய்யப்படுகிறது..
6. உண்மையில் நகர்புறங்களில் இருக்கும் நாம் அறிவுரை கொடுத்து முன்னேற்ற வேண்டிய அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் இல்லை... அவர்களின் வளங்களை அழிக்காமல் இருப்பதே நாம் செய்யக்கூடிய மிகப் பெரும் சேவை...

Comments
Post a Comment